Monday, 29 June 2015

கின்னஸ் சான்றிதழ்

"ஒரு நிமிடத்திற்குள் மனப்பாடம் செய்யும் நீளமான ண் தொடர் (270 பைனரி ண்கள்)" கின்னஸ் உலக சாதனை அலுவலகம் லண்டனால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 கின்னஸ் உலக சாதனை சான்றிதழ்  லண்டன் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றார் அரவிந்த்.

https://www.guinnessworldrecords.com/world-records/25052-longest-number-sequence-memorized-in-one-minute-binary?fb_comment_id=696226073836536_700329990092811

கின்னஸ் இணைய தளத்தில் அரவிந்தின் சாதனை

அரவிந்தின் இந்த முயற்சியை கின்னஸ் ஏற்றது. கின்னஸ் இணைய தளத்தில்  "ஒரு நிமிடத்திற்குள் மனப்பாடம் செய்யும் நீளமான எண் தொடர் (270 பைனரி எண்கள்)" என்ற தலைப்பில் இந்த சாதனை இடம் பெற்றுள்ளது.

http://www.guinnessworldrecords.com/world-records/25052-longest-number-sequence-memorized-in-one-minute-binary


அரவிந்தின் கின்னஸ் சாதனை முயற்சி


கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி (3/04/2015) கஸ்தூரி ஸ்ரீநிவாசன் ஆடிட்டோரியத்தில் "ஒரு நிமிடத்திற்குள் மனப்பாடம் செய்யும் நீளமான ண் தொடர் (270 பைனரி ண்கள்)" கின்னஸ் சாதனை முயற்சி நிகழ்ந்தது.
கணிப்பொறி மென்பொருள் (Computer Software) மூலம் தானாக உருவாக்கப்படும் 270 ண்களை கின்னஸ் சாதனை முயற்சிக்கு இலக்காக வைத்து இந்த முயற்சி நடந்தது.

அதில் அரவிந்த் அனைத்து 270 எண்களையும் பார்ப்பதற்கு ஒரு நிமிட நேரமே கொடுக்கப்பட்டது. பிறகு அனைத்து எண்களையும் அதே வரிசையில் திருப்பி கூறினார் அரவிந்த்.   

மாணவர்கள் படிப்பதற்கு அதிக நேரம் செலவழிக்க தேவை இல்லை குறைந்த 

நேரத்திலேயே படிக்க மாற்றுக் கற்றல் முறைகள் நிறைய உண்டு என்பதை
 





வலிறுத்தி ஒரு விழிப்புணர்வை உருவாக்க இந்த சாதனையை செய்தார்.