அரவிந்தின் இந்த முயற்சியை கின்னஸ் ஏற்றது. கின்னஸ் இணைய தளத்தில் "ஒரு நிமிடத்திற்குள் மனப்பாடம் செய்யும் நீளமான எண் தொடர் (270 பைனரி எண்கள்)" என்ற தலைப்பில் இந்த சாதனை இடம் பெற்றுள்ளது.
http://www.guinnessworldrecords.com/world-records/25052-longest-number-sequence-memorized-in-one-minute-binary
http://www.guinnessworldrecords.com/world-records/25052-longest-number-sequence-memorized-in-one-minute-binary
No comments:
Post a Comment